பட வாய்ப்புக்காக இப்படி ஒரு உடை தேவையா? கயல் ஆனந்தியின் கவர்ச்சியை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்!!

பட வாய்ப்புக்காக இப்படி ஒரு உடை தேவையா? கயல் ஆனந்தியின் கவர்ச்சியை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான “பொறியாளர்” என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

ஆனால் அந்தப்படம் இவர் எதிர்பார்த்த பெயரை அவருக்கு வாங்கி கொடுக்கவில்லை என்று தான் கூறவேண்டும். அதனைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் “கயல்” எனும் திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் மூலம் கயல் ஆனந்தி என ரசிகர்களால் இவர் செல்லமாக அழைக்கப்பட்டார்.

இந்த படங்களை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

இதுவரை துளியும் கவர்ச்சி காட்டாமல், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து

நடித்து வரும் இவருக்கு திடீர் என ஜனவரி 7 ஆம் தேதி 2021 ஆம் வருடம் இரகசிய கல்யாணம் நடந்து முடிந்தது.

கடந்த 4 ஆண்டுகளாக இணை இயக்குனர் சாக்ரடீஸை காதலித்து வந்தத நிலையில் இரு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்த பிறகே கல்யாணம் நடந்து முடிந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது இவரை நினைவு கூறும் விதமாக இவரின் சில போட்டோஸ் கூடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply