படுக்கையில் கசங்கியிருக்கும் போர்வை போல ரசிகர்கள் மனதை வாட்டி வதைத்த ஹாட் புகைப்படம் இதோ உங்களுக்காக!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
மான்யா ஆனந்த் தமிழ், தெலுங்கு மற்றும் வேறு மொழி தொடர்களின் நடித்து பி ர ப லமா ன வ ர். பொதுவாகவே தொடர்களின் கிளாமர் காட்டும் பழக்கம் இருக்காது. காரணம், குடும்பமே பார்ப்பார்கள், அவ்வப்போது குழந்தைகளும் பார்ப்பார்கள் என்ற காரணத்தினால் கிளாமர் காட்சிகள் வைக்கமாட்டார்கள். ஆனால் அதையும் மீறி சில நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கத்தான் செய்கிறார்கள்.

பொதுவாகவே தமிழ் தொடர் நடிகைகள் சேலையில் தான் அதிகம் காணப்படுவார்கள்.

ஆனால் அந்த சேலையிலேயே முரட்டு தனமாக கிளாமர் காட்டும் பழக்கம் நம் தமிழ் பட நடிகைகள் மற்றும் தொடர் நடிகைகளுக்கு தான் இருக்கிறது. அதே போல்

நடிகை மான்யா ஆனந்தும் அப்படி தான். தொடர்களின் சேலையில் கிளாமர் காமிக்கும் இவர் சோசியல் மீடியாக்களில் சொல்லவா வேண்டும்.

பிரபல இணையதளமான இன்ஸ்டாகிராமில் பயங்கர கவர்ச்சியாக போட்டோக்களை பதிவேற்றுவார் நடிகை மான்யா ஆனந்த். அதில் சில போட்டோக்கள் தான் உங்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மான்யா மட்டுமின்றி பல தொடர் நடிகைகளும் இதை தான் செய்கிறார்கள். காரணம், எப்படியாவது பெரிய படங்களில் நடித்து விட வேண்டுமென்று. இங்கு பொ

துவாகவே ஒரு பழக்கம் இருக்கிறது, கிளாமராக இருந்தால் தான் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.