பச்சை கிளி முத்து சாரம் படத்தில் நடித்த நடிகையா இது செம ஹாட் புகைப்படம் இதோ !!

பச்சை கிளி முத்து சாரம் படத்தில் நடித்த நடிகையா இது செம ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பின் பச்சைகிளி முத்துச்சரம் என்ற படத்தின் அறிமுகமானாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் ஹீரோயின் புகழ் பெற்றவர் ஹீரோயின் ஆண்ட்ரியா ஜெரெமையா.

அதன்பின் மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அறிமுகமாகி நடித்து வருகிறார். அதன்பின் முன்னணி ஹீரோ கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.மேலும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேரலையாக பாட்டு பாடியும் வருகிறார். சமீபத்தில் வெளியாக அவெஞ்சர்ஸ் என்ட் கேம் ஸ்கார்லெட் ஜோஹான்சன் என்ற ஹீரோயின் க்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ஒரு ஆன்ந்தம் பாடலை இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பாடி வெளியிட்டார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வருகிறார் அம்மணி.

ஹீரோ விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது தமிழ் பெண் என்பதை நிரூபிக்க புடவையிலும் சுடிதாரிலும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.இதனால் பல ரசிகர்கள் இவருக்கு லைக்குகளையும் கமெண்ட்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.மேலும் ஒரு சில ரசிகர்கள் “என்ன அரேபியன் குதிரையாக இருந்த ஆண்ட்ரியா தற்போது அழகு தேவதையாக மாறிய காட்சியளிக்குறார்” என்று அவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply