பச்சை கலர் பாவாடை தாவணியில் கண்களைப் பறிக்கும் மாடல் உடையில் அழகில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா.!

பச்சை கலர் பாவாடை தாவணியில் கண்களைப் பறிக்கும் மாடல் உடையில்  அழகில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா.!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகின்றன ஏனெனில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதிய புதிய சீரியல்களை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள்
அந்த வகையில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த சீரியல் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல்ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதுபோல் இந்த சீரியலில் மிகவும் புகழ் பெற்று ரசிகர்களிடையே விளங்கியவர் தான் சித்ரா இவர் போன பிறகு முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் சித்ராவின் ரசிகர்கள் முல்லை கதாபாத்திரத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என பலரும் கருத்துக்கள் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் புகழ் காவியா அறிவுமணி தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆனால் சித்ரா ரசிகர்கள் அவரை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை அதனால் பலகருத்துகளை ரசிகர்கள் முன் வைத்தார்கள்.


அதற்கு பதிலளித்த அறிவுமணி புதிய புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும் ரிஸ்க் எடுப்பது தான் மிகவும் பிடித்தது எனவும் கூறினார்.

பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது எக்ஸிக்யூடிவ் ப்ரொடியூசர் பாண்டியன் ஸ்டோர் முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு டெஸ்ட் ஷூட் இருக்கிறது நீங்களும் போய் பார்க்கலாமே என கூறினாராம் அதுமட்டுமில்லாமல் பாரதிகண்ணம்மா சீரியலில் உள்ள அனைவரும் ஊக்கு வித்தார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் டெஸ்ட் ஷூட் கலந்துகொண்டு நடித்தாராம் ஆனால் உடனே ரிசல்ட் கூறவில்லையாம்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து நாளையிலிருந்து நீங்கள் சூட்டிங் வரவேண்டுமென பாண்டியன் ஸ்டோர் முழு காவியாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
உடனே பாரதிகண்ணம்மா சீரியல் மொத்த டீமும் நண்பர்களும் குடும்பத்தாரும் பாண்டியன் ஸ்டோர் வாய்ப்பை மிஸ் செய்து விடாதே என ஊக்குவித்தார்கள். அதுமட்டுமில்லாமல் பாரதிகண்ணம்மா சீரியல் இவருக்கு முதன்மை கதாபாத்திரம் இல்லை ஆனாலும் ரசிகர்கள் பலரும் இவரை ஆதரித்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகவும் பயமாக இருந்தது எனவும் அதன்பிறகு து – ணி ச்ச லா க நடித்தார் எனவும் கூறினார் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியலின் காவிய அறிவுமணி அவரை முல்லை கதாபாத்திரமாகவே பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள் இந்த நிலையில் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் காவியா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் பச்சை கலர் பாவாடை தாவணியில் க்யூட்டாக ரிஆக்சன் செய்து வீடியோவை வெளி -யி ட்டு ள் ளா ர் இந்த போட்டோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply