நெஞ்சில் குத்திய டாட்டூவை ஓப்பனாக காட்டிய தர்ஷா குப்தா.. குடும்ப குத்துவிளக்கு நா இல்ல இணையத்தில் வைரல் ஆகும் போட்டோ இதோ !!

சினிமா

தமிழ் சினிமாவில் பல இளம் கதாநாயகிகள் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர். மாடலிங் துறையில் மூலம் நுழைந்த தர்ஷா குப்தாவிற்கு அடுத்தடுத்து சினிமாவில் நடிப்பதற்கான வா – ய்ப் புக ள் கிடைத்தன. இவர் cook வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஏராளமான ர – சிகர் கள் உருவாகினர். அதன் பிறகு ருத்ர தாண்டவம் எனும் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி தனது நடிப்பு திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பெரிய அளவில் பாராட்டை பெற்றார்.

சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா. அவ்வப்போது ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். அதுமட்டுமில்லாமல் ர – சிகர் கள் கேட்கும் கேள்விகளுக்கும் சாமர்த்தியமாக பதில் அளிப்பார்.

சமூக வலைதளங்களில் தர்ஷா குப்தா வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான ர – சிகர் கள் உள்ளனர். அந்த அளவிற்கு தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ர – சிகர் கள் தர்ஷா குப்தா அழகாக இருப்பதாகவும், மேலும் நெஞ்சில் குத்திய குயின் டாட்டூ அவருக்கு பொருத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.


இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ருத்ர தாண்டவம் படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்துவிட்டு, சீரியலிலும் குடும்பப் பெண்ணாக நடித்த வரும் தர்ஷாவா இது

, இந்த புகைப்படம் ஷூட்டில் உள்ள கவர்ச்சியை பார்த்து ர – சிகர் கள் மிரண்டு போய் விட்டனர்.

Leave a Reply