நீச்சல் குளத்தில் பல விதமான போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்த ஹாட் படம்!!

நீச்சல் குளத்தில் பல விதமான போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்த ஹாட்  படம்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தன்னுடைய படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி SOCIAL மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.‘முள்ளும் மலரும்’, ‘மின்னலே’, ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட தொடர்களின் நடித்துள்ள தர்ஷா குப்தா.

விஜய் தொலைக்காட்சியின் நெம்பர் ஒன் நிகழ்ச்சியான COOK WITH கோமாளி சீசன் 2 மூலமாக ரசிகர்களிடையே மேலும் பிர பல மா னா ர்.

‘COOK WITH கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இத்திரைப்படத்தை திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி இயக்குகிறார். தன்னுடைய படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி SOCIAL மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

இதன் விளைவாகவே இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் அஜீத் மச்சான் ரிச்சர்ட் ரிஷி உடன் இணைந்து ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் தர்ஷா குப்தாவுக்கு கிடைத்துள்ளன.இப்படி இருக்கின்ற நிலையில் உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும்

படி இவர் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோக்கள் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் அந்த புகைப்படத்தைப் பார்த்து வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply