நீச்சல் உடையில் சரக்கடிக்கும் மாளவிகா .. கருப்பு தான் எங்களுக்கும் புடிக்கும் போட்டோ இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

உன்னை கொடு என்னை தருவேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா. அதன் பிறகு வெற்றி கொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற பல படங்களில் நடி த்து ள் ளா ர்.

முதலில் கதாநாயகியாக மட்டும் நடித்த மாளவிகாவிற்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் அமையாததால் குணச்சித்திர வே – டத்தி ல் நடிக்கத் தொடங்கினார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில படங்களுக்கு கவர்ச்சி உடையில் நடனம் ஆடியுள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான நான் அவன் இல்லை, வெற்றிக்கொடி கட்டு மற்றும் திருட்டுப் பயலே போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. அதிலும் குறிப்பாக இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இவர் தொடர்ந்து அஜித்துடன் உன்னை கொடு என்னை தருவேன் மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய இரண்டு படங்கள் நடித்ததை வைத்து தமிழ் சினிமாவில் ஒரு காலத்திற்கு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி திரைவாழ்க்கையில் அது நடக்கவில்லை.

திருமணத்திற்கு பிறகு 2009ஆம் வருடம் ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். நீச்சல் உடையில் சரக்கடிக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெ ளி யி ட்டு ள் ளா – ர் மாளவிகா.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து தான் எங்களுக்கும் பிடிக்கும் என்பது போன்ற கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply