நித்தியிடம் சரணடைந்த பிரபல தமிழ் நடிகை.. அதிர்ச்சியில் 90கிட்ஸ் ரசிகர்கள் அறிய வைகை புகைப்படம் இதோ !!

சினிமா

நித்தியிடம் சரண் அடைந்துள்ளார் பிரபல தமிழ் ஹீரோயின் .
தமிழகத்தில் ஆசிரமங்கள் நடத்தியதன் மூலம் பிரபலம் அடைந்து அதன் பின்னர் நான் தான் கடவுளின் மறு அவதாரம் என சொல்லிக் கொண்டவர் நித்தியானந்தா. இவரது ஆசிரமத்தில் சென்று அப்படியே அவருடன் இருந்து விட்டார் ஹீரோயின் ரஞ்சிதா.இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே ரூமில் இருக்கும் VIDEO காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.

நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நேரத்தில் நித்யானந்தா தனக்கென ஒரு தனித்தீவை உருவாக்கி அங்கிருந்து VIDEO க்களை வெளியிட்டு வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போது ரஞ்சிதாவை தொடர்ந்து நித்தியானந்தாவிடம் சரணடைந்துள்ள பிரபல தமிழ் ஹீரோயின் கௌசல்யா. அடிக்கடி அவரை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் செல்லும் போதெல்லாம் ஆசிரமத்தில் தங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் நித்தியானந்தாவிடம் சென்று எல்லாம் நல்லபடியாக நடந்ததால் அவர் மீது நம்பிக்கை வந்ததாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply