தமிழ் சினிமாவில் முன்பை விட சமிபகாலத்தில் வருடத்திற்கு வருடம் அதிகமான திரைப்படங்களே வெளிவந்து கொடன்னு இருக்கின்றன என்றே குர வேண்டும் அவை போன்று வெளியாகும் திரைப்படங்களிலும் புது புது திரைகத்தில் பல வாலிப நடிகர்களும் நடித்து வருகிறார்கள். என்னதான்

இளம் நடிகர்களாக இருந்தாலும் கூட அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களில் அவர்கள் பெரும் முக்கியத்துவத்தை குடுக்கின்றனர் திக்கின்றனர் என்றே கூற வேண்டும். இப்படியே எப்பொழுதும் மற்ற கதாபத்திர நடிகர் நடிகைகளுக்கு மனத்திருப்தி இல்லையோ இந்த நகைச்சுவை நடிகர் கதாபத்திரத்திர்க்கு எப்பொழுதும் இவர்களுக்கு குறைவு அதாவது பஞ்சமில்லை என்று சொல்ல வேண்டும்.

இதைபோல் அந்த காலன்த்தில்நகைச்சுவை நடிகர் நாகேஷ் தொடங்கி தற்போது டிரண்டிங்கில் இருக்கின்ற யோகி பாபு வரை எல்லா சகாலநிலைகளில் யாரவது ஒருவர் மக்களின் நடுவில் பிரபலமடைந்து மக்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.இப்படி என்னதான் கடந்த பத்து வருடமாக புது புது நகைச்சுவை நடிகர்கள் மக்களின் மத்தியில் அறிமுகமாகி இருந்தாலும் கூட மக்களின் மனதை வென்ற நடிகர்கல் என்று சொன்னால்அது ஓரிரு நபர் மட்டுமே என்றே சொல்லலாம்

நம் தமிழ் திரையுலகில் சமீபகாலங்களில் நடிக்கவில்லை என்றாலும், மீம் கிரியேட்டர்களினால் நம்மை தினந்தோறும் சிரிக்கவைத்து வருகிறார் நடிகர் வைகை புயல் வடிவேலு. இவர் கடைசியாக இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் நடித்தார்.அந்த படமானது மிக பெரிய வெற்றியை குவித்தது இதன்பின், எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருக்கிறார்

இருக்கும் வடிவேலு,சமீபத்தில் மீண்டும் திரையுலகில் தன் காளை எடுத்துவைக்கிறார் ……
நம் தமிழ் திரையுலகில் உள்ள பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் வடிவேலு பலப்பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் , நடிகர் வடிவேலு இதுவரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சீஸ் பாக் தனுஷுடன் சேர்ந்து ஒரு முறை கூட நடிக்கவில்லை ஆனால்,

அதிகநாட்கள் ஓடிய படிக்காதவன் படத்தில், விவேக் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன்முறையாக நம்ம வடிவேலு தான், ஒரு சில காட்சிகள் நடித்திருந்தார். என்னவென்று தெரியவில்லை திடீரென அப்படத்தில் வைகை புயல் நடிக்கவில்லை என்னென்று தெரியவில்லை விலகிவிட்டார் என்பது தெரிகிறது …….