நம்ம விஜய் டிவியில் வரும் பிரபலமானபாண்டியன் ஸ்டோர் நடிகையா இது? ரசிகர்களை தனது பக்கம் கவர்ந்திழுக்கும் ஷாட் புகைப்படம்

சினிமா

VIJAY டிவியில் கொ டி க ட் டி ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ் டோ ர் ஸ். இந்த சீரியலில் தானம் கதாபத்திரத்தில் நடித்துவருபர்தான் சுஜிதா. இவர் நடிக்க ஆரம்பித்தது தூ ர் த ர் ச னி ல் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை சீரியலில் தான்.

முதல் முதலில் சத்யராஜின் பூ வி ழி வாசலிலே படத்தில் நடித்திருந்தார் சுஜிதா. மேலும் ம ம் மு ட் டி மோகன்லால்,அஜித் ,ரஜினி மாதவன், பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா போன்ற நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ளார்.

சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணமா முடித்தார். இவர் வேற தனுஷுங்க. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இப்போதெல்லாம் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இ றுக்கமான ஆடையில் VIDEO ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் கா ட்டுத்தனமா க ட்டழகு என க மெண்ட் அ டித்து வருகிறார்கள்.

Leave a Reply