நம்ம பிரிய ஆனந்த இது !!..ரசிகர்களை திணற வைக்கும் புகைப்படம் இதோ !!

சினிமா

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். ப்ரியா ஆனந்துக்கு அறி மு க மா ன 1 படத்தின் பாடல் தான் அதிக லைக்ஸ் குவித்து ரசிகர்களை ஏற்படுத்தி தந்தது.

அது தான் “வா ம ன ன்” படத்தில் இடம்பெற்ற “ஏதோ செ ய் கி றா ய்” பாடல். “வா ம ன ன்” படத்துக்கு பிறகு “புகைப்படம்”, “180” போன்ற படங்களில் நடித்த ப்ரியா ஆனந்துக்கு, மிகப் பெரிய ஹி ட் படமாக அமைந்தது “எ தி ர் நீ ச் ச ல்” தான்.

“எ தி ர் நீ ச் ச ல்” படத்தின் வெற்றிக்கு பிறகு ப்ரியா ஆனந்திற்கு அ டி த் த து ஜா க் பா ட். அடுத்தடுத்து இவரின் கா ல் ஷீ ட் டைரியில் “வணக்கம் சென்னை”, “அரிமா நம்பி”, “இரும்பு குதிரை”, “ஒரு ஊர்ல ரெண்டு ராஜா”, “வை ராஜா வை”, “மு த் து ரா ம லி ங் க ம்”, “கூட்டத்தில் ஒருத்தன்”, “LKG”, “ஆதித்ய வர்மா” என படங்கள் லி ஸ் டே சேர்ந்தது.

ஆதித்ய வர்மா கடைசியில் தோ ல் வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் கா த லி க் க தொடங்கியுள்ளதாக செய்திகள் கசிந்தது.

இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா ந டிகைகளும் வெ ப் சீ ரி ஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெ ப் சீ ரி ஸி ல் நடிக்க உள்ளாராம்.

இந்த வெ ப் சீ ரி ஸி ல் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு க வர்ச்சியான காட்சிகளும் லி ப்-லா க் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளமொன்றில் ஆட்டுக்குட்டி ஒன்று தன்னுடைய மடியில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பேசாம அந்த ஆட்டுக்குட்டியா பொறந்திருக்கலாம்…! என்று புலம்பலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply