நம்ம பிரியா ஆனந்த்தா இது இணையத்தில் வெளியான ஹாட் வீடியோ இதோ !!

நம்ம பிரியா ஆனந்த்தா இது இணையத்தில் வெளியான ஹாட் வீடியோ  இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஹீரோயின் பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ள VIDEO ஒன்றை பார்த்து ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள். இதற்கு என்ன காரணம் வாருங்கள் பார்க்கலாம். படப்பிடிப்பு தளத்தில் ஆட்டுக்குட்டி ஒன்றை பார்த்த ஹீரோயின் பிரியா ஆனந்த் அதனை தன்னுடைய மடியில் தூக்கி வைத்து கொஞ்சி கொண்டு இருக்கும் VIDEO வை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறாமல் என்ன செய்வார்கள்..? இதனை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வைத்த ஆட்டுக்குட்டி என்று புலம்பி வருகின்றனர்.

தமிழில் ஹீரோ ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஹீரோயின் பிரியா ஆனந்த் பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் கணக்கில் கொண்டு இருந்தார்.அதனால் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது. எதிர்நீச்சல், அரிமா நம்பி, ஆதித்ய வர்மா, எல்கேஜி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் மலையாளம் மற்றும் ஹிந்தி சினிமாவிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் அமெரிக்காவில் உயர்கல்வி படித்து முடித்தார் கல்லூரியில் படிக்கும்பொழுதே மாடலிங் துறையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவர் மாடலிங் கை தேர்ந்தவராக விளங்கினார். அதன் மூலம் சினிமாவிற்கு நுழைந்த இவர் தற்பொழுது ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு ஹீரோயின் யாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சினிமாவில் நடித்து வந்தாலும் முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.

தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளமொன்றில் ஆட்டுக்குட்டி ஒன்று தன்னுடைய மடியில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் இந்த VIDEO வை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர். கொடுத்து வைத்த ஆட்டுக்குட்டி என்று புலம்பலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply