நம்ம பிக் பாஸ் பிரபலமா இது !!பாத் டப்பில் பயங்கர கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா தத்தா.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்.!!

சினிமா

பாத் டப்பிங் பயங்கர கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
தமிழ் சினிமாவின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இந்த படத்தை தொடர்ந்து இவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா அதன் பிறகு பல்வேறு படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாக நடித்து வருகிறார். ஆனால் இன்னும் எந்த MOVIE ரிலீஸ் ஆகவில்லை. எழுத்தாள்கள் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்து தம்பி பயங்கர கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட அந்த போட்டோகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Leave a Reply