நம்ம பவி டீச்சரா இது? ஜீன்ஸ் போட்டு குண்டா வந்து எப்படி அழகாக மாறிட்டாங்க பாருங்க!!

சினிமா

நம்ம ரசிகர்களுக்கு teacher பாத்திரத்தில் வருபவர்கள் என்றால் எப்போதுமே ஒரு கிரேஸ் தான். கடலோரக் கவிதைகள் படத்தின் ஜெனிபர் teacher தொடங்கி, பிரேமத்தில் வந்த மலர் teacher வரை பெரிய பட்டியல் போடலாம்.

இவ்வளவு ஏன்? ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடி பட்டையைக் கிளப்பிய ஷெரிலும் கூட நிஜ teacher தானுங்கோ… அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் பவி teacher .

‘ஆஹா கல்யாணம்’ என்னும் தொடரின் மூலம் பட்டி, தொட்டி என ஆல் ஏரியாவிலும் பேமஸ் ஆனவர் தான் பவி teacher என ர சிக ர்கள் கொஞ்சும் பிரிகிடா சகா.


அம்மணி தளபதி 64 படத்தைத் தொடர்ந்து, ஜீ.வி.பிரகாஷின் புதிய படம் ஒன்றிலும் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.


பவி டீச்சருக்கு இப்போது ஏகப்பட்ட பேன்ஸ் இருக்கிறார்கள். சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Leave a Reply