நம்ம தமன்னாவா இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செம ஹாட் போட்டோ இதோ !!

சினிமா

ஹீரோயின் தமன்னா தனது சமூக வலைதள பக்கத்தில் லேட்டஸ்ட் ஆக எடுத்திருக்கும் போட்டோஷூட் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் தமன்னா.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். பல ரசிகர்களின் கனவு தேவதையாக இருந்து வரும் தமன்னாவின் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே பப்ளி பவுன்சர், பிளான் A பிளான் B, குர்துண்டா சீதாகாலம் என மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சிரஞ்சீவியுடன் போல சங்கர், தட் இஸ் மகாலட்சுமி ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இப்படி பிசியான ஹீரோயின் யாக வலம் வரும் தமன்னா அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் கலக்கலாக போட்டோ ஷூட் செய்து போட்டோக்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் அவர் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் வேற லெவல் காஸ்ட்யூமில் தாறுமாறாக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் போட்டோ ஷூட் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் வசப்படுத்தி இருக்கிறார். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply