நம்ம சாய்ஷா இது !!சின்ன வயசுல எப்படி இருந்திருக்கா

நம்ம சாய்ஷா இது !!சின்ன வயசுல எப்படி இருந்திருக்கா

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஹீரோயின் சாய்ஷா தனது குழந்தை பருவ போட்டோக்களை பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வனமகன் படத்தின் முதல் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் கஜினிகாந்த், காப்பான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ஹீரோயின் சாயிஷா.

கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டு பிறகு அவரை கல்யாணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்கு பின்னரும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிறுவயதில் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் இவரது குழந்தை பருவ போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் சாயிஷாவா இது என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply