நம்ம குஷி பட ஹீரோயின்னா இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம் இதோ !!

நம்ம குஷி பட ஹீரோயின்னா இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின் யாக வலம் வந்தவர் ஹீரோயின் ஜோதிகா. ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமான குடும்பப் பாங்கான நடித்த இவர் ஒரு கட்டத்தில் கவர்ச்சியான க தா பா த் திரங் க ளில் புகுந்து ஒரு கலக்கு கலக்கினார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளாமரான படுக்கையறை காட்சிகளிலும் நடிக்க தயாராகவே இருந்தார் ஹீரோயின் ஜோதிகா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவுடன் காதல் வயப்பட்டு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அவரை காதலித்து வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் ஹீரோயின் ஜோதிகாவின் மதத்தை காரணம் காட்டி இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் சூர்யா குடும்பத்தினர். இதனால் ஜோதிகாவிற்கு நடிகர் சிவகுமாருக்கும் வார்த்தை போர்கள் நடந்தன.

அப்போது இன்டர்நெட், கைப்பேசிகள் எல்லாம் பிரபலம் ஆகாமல் இருந்த நேரம். அப்போதே இந்த விவகாரங்கள் காட்டுத் தீ போல பரவின. ஒரு வழியாக சூர்யாவின் குடும்பத்தாரை சம்மதிக்க வைத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் சூர்யாவும் ஜோதிகாவும்.

திருமணம் முடிந்த பிறகும்கூட நடிகர் சிவகுமார் தன்னுடைய கோபத்தை குறைத்துக் கொள்வதாக இல்லை. ஒரு மேடையில் பேசிக்கொண்டிருந்த அவர் நடிகர் கார்த்தியை பார்த்து நீயாவது நம்ம ஜாதி பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோடா என்று பேசினார்.

இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வெற்றிகரமான தம்பதிகளாக சூர்யாவும் ஜோதிகாவும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

மனம் ஒன்று சேர்ந்துவிட்டால் ஜாதியாவது.. மதமாவது.. அன்பு தான் பெரிது என்பதை நிரூபித்துள்ளனர் சூர்யாவும் ஜோதிகாவும். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் ஹீரோயின் ஜோதிகா. ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆனால், ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிப்பது அவருடைய குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்று அறிக்கை கள் தெரிவிக்கின்றன. இதனால், சினிமாவில் இயங்க வேண்டுமென்றால் படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்துங்கள் நடிப்பது வேண்டாம் என்று சிவகுமார் அட்வைஸ் செய்துள்ளதாக ஒரு அறிக்கை . ஆனால் இந்த அறிக்கை உறுதி படுத்தப்படவில்லை.

இந்நிலையில் இளம் வயதில் ஹீரோயின் ஜோதிகா தன்னுடைய பின்னழகு முழுதாக தெரிய போஸ் கொடுத்துள்ள சில போட்டோக்கள் இணையத்தில் தற்போது கிடைக்கின்றன. இதனை பார்த்த இளசுகள் “இதை பாத்துட்டு எப்படி தூங்குறது?”என புலமபி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply