நடிகை நதியா பகிர்ந்த 20 வயது மகளின் அழகிய புகைப்படம்! அப்படியே அம்மா மாறியே இருக்காங்களே! கிரங்கிப் போன தமிழ் ரசிகர்கள்

நடிகை நதியா பகிர்ந்த 20 வயது மகளின் அழகிய புகைப்படம்! அப்படியே அம்மா மாறியே இருக்காங்களே! கிரங்கிப் போன தமிழ் ரசிகர்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் சில நடிகைகளை பார்க்கும்போதுதான் இவர்களுக்கெல்லாம் வயதே ஆகாதா என்று கேட்கத் தோன்றும்.

அந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை நதியா. தனது துறுதுறு நடிப்பினால் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர் இன்றும் தனது உடலைப் அப்படியே பராமரித்து வருகிறார்.

வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயான போதிலும் இன்றும் அவர் இளமையாகவே இருக்கிறார் எனபது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply