நடிகை நதியாவின் கணவர் மற்றும் மகள்கள்- அம்மாவும் பொண்ணும் ஒரே மாதிரி இருக்காக புகைப்படத்தை பார்த்து இணையவாசிகளை கவர்ந்த வண்ணம் உள்ளார் !!

நடிகை நதியாவின் கணவர் மற்றும் மகள்கள்- அம்மாவும் பொண்ணும் ஒரே மாதிரி இருக்காக புகைப்படத்தை பார்த்து இணையவாசிகளை கவர்ந்த வண்ணம் உள்ளார் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஹீரோயின் நதியாவின் கணவர் மற்றும் மகள்கள்- அம்மாவும் பொண்ணும் ஒரே மாதிரி இருக்காக புகைப்படத்தை பார்த்து இணையவாசிகளை கவர்ந்த வண்ணம் உள்ளார் !!

தமிழ் சினிமாவின் 80-களில் கனவு நாயகியாக இருந்தவர் தான் ஹீரோயின் நதியா.இவர் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா திரைப்படத்தின் தமிழில் அ றி முக – மா னா ர்.திரையுலகில் நல்ல market இருக்கும் போதே தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறியா ஹீரோயின் நதியா,

பல வருடம் கழித்து m .kumaran படத்தில் மீண்டும் நடிக்க வந்தார்.கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.

அவருக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய இரண்டு மகள்கள் அடுத்தடுத்து பிறந்தனர்.

தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் நதியா தனது family டன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் ஹீரோயின் நதியா தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அம்மாவிம் பொண்ணும் ஒரே மாதிரி இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..உங்களுக்காக

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply