நடிகை சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் லேட்டஸ்டாக பஞ்சு மிட்டாய் கலரில் பளிச்சுன்னு போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்

நடிகை சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் லேட்டஸ்டாக பஞ்சு மிட்டாய் கலரில் பளிச்சுன்னு போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த ஹீரோயினாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது நாயகி ஆகும் சில படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.

VIJAY டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானார்.
தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ள

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பஞ்சு மிட்டாய் கலரில் பளிச்சுன்னு போஸ் கொடுத்து எடுத்திருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply