நடிகைகளை மிஞ்சும் அழகான மன்சூர் அலிகானின் மகள்!! அழகை வர்ணிக்கும் இணையவாசிகள்!

நடிகைகளை மிஞ்சும் அழகான மன்சூர் அலிகானின் மகள்!! அழகை வர்ணிக்கும் இணையவாசிகள்!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த் , கமல ஹாசன் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மிரளவைத்தவர் நடிகர் மன்சூர் அலி கான்.

1990ஆம் ஆண்டு திரை உலகில் தடம் பதித்த நடிகர் மன்சூரலி கான் சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான ஜாக்போட் திரைப்படம் வரை தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்.

இந்-நிலையில் நடிகர் மன்சூர் அலி கான் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும், மன்சூர் அலி கானுக்கு இவ்வளவு அழகான மகளா என கேட்டு வருகின்றனர்.

மேலும் இந்த புகைப்படம் நடிகர் மன்சூர் அலி கானின் மகள் திருமணத்தில் எடுத்த புகைப்படம். மேலும் அவர் மகளின் பக்கத்தில் இருப்பவர் நடிகர் மன்சூர் அலி கானின் மருமகனாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply