நடிகர் ஸ் டண்ட் சில்வாவின் ம னைவி யா ரென்று தெ ரியுமா..?? சி னிமா ஹீரோயின் – அ ழகையே மி ஞ்சும் அ ளவிற்கு இ ருக்கிறாரே..!! யா ருன்னு நீ ங்களே அதிர்ச்சி ஆ யிடு வீங்க..!!

சினிமா

த மிழ் சி னிமாவில் ச ண்டை கா – ட் சி கள் நிறைந்த தி ரைப்பட ங்களை ம க்கள் ம த்தியில் மிகுந்த பி ரபலம் அடைகிறது. இந்த வ கையில் த மிழ் சி னிமா திரை உ லகில் பி ரபல ச ண்டை இயக்குனராக வலம் வருபவர் ஸ் டண்ட் சில்வா.

த மிழ் தி ரைப்படத்து றையில் ஒவ்வொரு தி ரைப்படத் திற்கும் பா டல், ந டனம், க தை, தி ரைக்கதை எவ்வளவு மு க்கியமோ அதே அளவிற்கு அந்த தி ரைப்பட த்தில் இருக்கும் ச ண்டைக் கா ட்சிகளும் மு க்கியத் துவம் பெறுகிறது.

இவர் தனது ஆரம்ப காலத்தில் அ லுவக த்தில் பி யூன் வே லை செ ய்துவந்தார். சி னிமாவின் மீ தான ஆ ர்வ த் தா – ல் முதலில் பி ன்னணி ந டன க லைஞராக அ றிமுகமாகி அதன் பிறகு ச ண்டை இயக்குனராக ப ணியாற்ற தொ டங்கினார். ந டன இயக்குனர் பீ ட்டர் ஹெ ய்ன் உ தவியாள ராக ஆரம்பத்தில் வேலை செய்தார்.

இவர் த மிழ், தெ லுங்கு, இ ந்தி, ம லையாளம் போன்ற பல மொ ழித் தி ரைப்படங்க ளிலும் ப ணியாற்றி வருகிறார். 2004 ஆம் வருடம் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெ ளிவந்த 7 ஜி ரெ யின்போ கா லனி என்ற தி ரைப்பட த்தில் சிறு க தாபாத்திர த்தில் துணை நடிகராக நடித்திருந்தார்.

இதன்பிறகு 2008ஆம் வருடம் வெ ளிவந்த யா ரடி நீ மோ கினி எனும் தி ரைப்பட த்தில் ச ண்டை இயக்குனராக த மிழ் சி னிமாவில் அ றிமுகமானார். அந்தவகையில் ச ரோஜா, கோ வா, வா னம், ம ங்கா த்தா, வே லாயு தம், த லைவா, ஜி ல்லா, வீ ரம், அ ஞ்சான், வே தாளம், அ ருவம், மா ஸ்டர் போன்ற ஏ ராளமான

தி ரைப்படங் களில் ச ண்டை இயக்குனராக ப ணிபுரிந்துள் ளார். மேலும் 2004 ஆம் வருடம் வெ ளிவந்த வெ ட்டாய் எனும் தி ரைப்படத் திற்கு சிறந்த ச ண்டை இ யக்குனரு க்கான த மிழ்நாடு மா நில தி ரைப்பட வி ருது பெற்றார்.

மேலும் இவர் ச ண்டை இ யக்குனராக ம ட்டுமல் லாமல் தற்போது தி ரைப்படங் களில்

மு க்கிய க தாபாத்திரங் களிலும் நடித்து வருகிறார். நடிகர் ஸ்டண்ட் சில்வாவுக்கு கல்யாணமாகி ஒரு ம கனும் ஒரு ம களும் இரு க்கின்றனர். ச ண்டை இயக்குனர் ஸ் டண்ட் சில்வா தி ரைப்படங் களில் பார்க்கும்போது ப யங்கர மான ந டிப்பாலும்

முக பா வனை உடன் பார்க்க ப யமாக இருந்தாலும் கு டும்பத் துடன் இருக்கும்போது மிக எ ளிமையாக அ மைதி யுடன் இருக்கிறார். ச மீபத்தில் ச ண்டை இ யக்குனர் ஸ் டண்ட் சில்வா தனது ம னைவி மற்றும் ம னைவி ம களுடன் இருக்கும் ச மீப பு கைப்பட ங்களை ச மூக வ லைதளங் களில் வெ ளியிட்டு இ ணைய த்தில் வை ரலா க்கி வ ருகி றார்..

Leave a Reply