நடிகர் ஸ்ரீகாந்தின் மகளா இது : ப்பா அழகில் அப்பாவயே மிஞ்சிற்றாங்களே : புகைப்படங்களை வாயடைத்து பார்க்கும் ரசிகர்கள்

சினிமா

தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்ற படத்தில் ந – டித்த தன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ஹீரோ ஸ்ரீகாந்த்.

அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, ஜூட், உயிர், மெர்குரி பூக்கள், பூ, ரசிக்கும் சீமானே,


துரோகி, சதுரங்கம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து அவர் தற்போது செளகார் பேட்டை, எதிரி எண் 3 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.


மேலும் ஸ்ரீகாந்த் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஹீரோ ஸ்ரீகாந்த் கடந்த 2007ஆம் வருடம் வந்தனா என்ற பெண்ணைத் கல்யாணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்


இந்நிலையில் ஸ்ரீகாந்த் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதனை கண்ட ரசி கர் கள் ஹீரோ ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Leave a Reply