நடிகர் விக்ராந்தின் மனைவி பிரபல சன்- டிவி சீரியல் நடிகையா..?? அட இவ்வளவு நாளாக இது தெரியாமபோச்சே ..!! நீங்களே பாருங்க

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க இன்று வரை போராடி வருபவர் விக்ராந்த். இதுவரை தனது நடி ப் – பில் விக்ராந்த் எந்த குறையும் வைத்ததில்லை. இருந்த போது அவரின் ஒருசில படங்கள் போதிய எதிர்பார்ப்பை பெற வில் – லை என்ற வருத்தம் அவருக்கு எப்போதுமே இருக்கும்.

நடிகர் விஜய்யின் சித்தப்பா மகனான நடிகர் விக்ராந்த் கற்க கசடற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறி முக மா- னா ர். அவரின் முதல் படத்தில் அவரை பார்த்த எல்லாருமே விஜய் மாறி இருக்காரு, விஜய் சிரிப்பு போலவே இருக்கிறது என கூறினார். விக்ராந்தின் பலமும் அதுதான். பலவீனமும் அதுதான்.

இருந்த போதும் தனது அண்ணனின் எந்த ஒரு பெயரையும் பயன்படுத்திக் கொள்ளாத விக்ராந்த சினிமாவில் தனக்கென தனி பாதை, தனி நண்பர்கள் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார்.

விக்ராந்த் குடும்பம் பற்றி பலருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விக்ராந்த் மனைவி மானசா மலையாள நடிகை கணக்காதுர்காவின் மகளாவார்.

இவர்களுக்கு 2009ஆம் வருடம் கல்யாணம் நடைபெற்றது. மானசா சன் டிவியில் ஒளிப்பரப்பான உதிரிப்பூக்கள் சீரியலிலும் நடித்துள்ளார். இவர்களது காதல் கல்யாணம் ஆகும். திருமணத்திற்கு பிறகு மானசா சினிமாவிற்கு பாய் சொல்லினார்.

விக்ராந்தின் க்யூட் ஃபேமலி புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.