நடிகர் ஐஸ்வர்யா தாத்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் ஐஸ்வர்யா தாத்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அ றிமு கமா னவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து VIJAY டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று 2-வது இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் சொல்லு நாயகியாக மிளிர் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க எப்போதும் சமூக வலைதளங்களில் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலையில் அழகாக எடுத்திருக்கும் VIDEO பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply