நகைச்சுவை ஹீரோயின் க்கு இப்படி ஒரு நிலையா? எப்படி இருக்கின்றார் தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்

சினிமா

நகைச்சுவை வேடங்களில் நடித்த ரங்கம்மா பாட்டி தற்போது போதிய திரைப்பட வா – ய் ப் பு – கள் இல்லாததால் வ று மை யி ல் சிக்கித் த வி த் து வருவதாக த – க வ ல் வெளியாகியுள்ளது. ரெங்கம்மா பாட்டி தள்ளாத வயதிலும் டைலாக்கை மறக்காமல் பேசும்திறன் கொண்டவர். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

எனினும், சமீப காலமாக பட வா – ய் ப் பு – கள் இல்லாமல் த வி த் து வருகிறார். இதனால் கடந்த 2018 ஆம் வருடம் மெரினா க – ட ற் க ரை – யில் கர்சீப் வி ற் று பி ழை ப் பை நடத்தி வந்துள்ளார். பின்னர் அவருக்கு நடிகர் சங்கம் உதவி தொகையாக 5000 ரூபாய் வழங்கியுள்ளது.


இதையடுத்து சென்னையில் உ ட ல் ந ல க் கு றை வா ல் மிகவும் அ வ தி ப் ப ட் டு வந்த ரங்கம்மா பாட்டியை அவரது உறவினர்கள் அவர் பி ற ந் த ஊரான கோவைக்கே அழைத்துச்சென்று, கவனித்து வருகின்றனர்.


உ ட ல் நி லை சரியில்லாமல் இருந்தாலும் தான் மீண்டும் நடிப்பேன் என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார். அவ்வப்போது தனது நடிப்பை காணொளியில் பார்த்து ர சி – த்து வரும் ரங்கம்மா பாட்டி மீண்டும் நடிக்க தயாராகி வருவதாக கூறியுள்ளார்.

அதோடு யாரிடமும் இதுவரை உதவி கேட்கவில்லை என்றும், யாரேனும் உதவிக்கு வருவார்கள் என நம்பிக்கை இருப்பதாகவும் ரங்கம்மா பாட்டி கூறியுள்ளார்.

Leave a Reply