தொடையழகில் ரம்பாவுக்கே சவால் விடும் தர்ஷா குப்தா!! வைரலாகும் இன்ஸ்ட்டா புகைப்படம் இதோ !!..

சினிமா

தொடையழகில் ரம்பாவுக்கே சவால் விடும் தர்ஷா குப்தா!! வைரலாகும் இன்ஸ்ட்டா க்ளிக்ஸ்..
சின்னத்திரை நாயகிகளில் ஒருவர்தான் தர்ஷா குப்தா.

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் ஒன்றில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்களின் மனதில் பாசிட்டிவ் நாயகியாக இடம் பிடித்துள்ளார் தர்ஷா குப்தா.

சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபல மா னா ர். தற்போது வெள்ளித்திரை வாய்ப்பு தேடிவரும் இவர், பட வாய்ப்பிற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இம்சை பண்ண தொடங்கியுள்ளார்.

தினம் தினம் புது புது போட்டோக்களை வெளியிட்டுவரும் இவர், தற்போது புது போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது தொடையழகை காட்டியபடி அவர் வெளியிட்டுள்ள போட்டோ , தற்போது இளசுகளை இரவில் இம்சை பண்ண தொடங்கியுள்ளது.

கைவைத்தால் வழுக்கிவிடும் போல இருப்பதாக ரசிகர் ஒருவர் அந்த புகைப்படத்திற்க்கு கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply