தொகுப்பாளினி டிடி-க்கு என்ன ஆச்சு? இப்படி வீல் சேரில் தள்ளிட்டு போறாங்க! வைரலாகும் போட்டோ !! இதோ

சினிமா

VIJAY டிவியின் நட்சத்திர நாயகி டிடி(திவ்ய தர்ஷினி).அவர்கள் கலந்த கொண்டு தொகுப்பாளராக பணியாற்றிய அணைத்து ஷோவும் வெற்றி தான்.தனகென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்க கூடியவர்.பல நடிகர்கள் தங்களுகென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்தாலும் ஒரு சின்ன திரை தொகுப்பாளனிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் அளவில்லாதது.

டிடி அவர்கள் இதற்கு முன்பும் இப்போதும் வெளியாகின்ற அணைத்து ஷோவிலும் இவர் தான் முக்கிய அங்கம் வகிப்பார்.தனது கிண்டல் கலந்த பேச்சால் மக்கள் மனதில் மட்டுமல்லாமல் குழந்தைகள் மத்தியிலும் இடம் பிடித்தவர்.VIJAY தொலைகாட்சி நடத்திய கொப்பி வித் டிடி என்ற ஷோ மூலம் உலக அளவில் மக்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்தார்.
இவர் அந்த ஷோவில் வரும் நடிகர் மற்றும் நடிகைகளை கேள்வி கேட்டு பின்பு கலாய்த்து அவரகளிடம் ஜாலியாக பேசி வருவர்..அந்த ஷோவிற்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். பிரபல தொகுப்பாளினியான டிடி வீல் சேரில் அமர்ந்திருந்தபோட்டோ ஒன்று தீயாய் பரவி வருகின்றது.


பிரபல ரிவியில் தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. அவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் காபி வித் டிடி உட்பட பல VIJAY டிவி நி கழ் ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது வெள்ளித் திரையில் கவனம் செலுத்தி வரும் டிடி துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக பிரபல ரிவியில் எந்த நி கழ் ச்சிகளையும் தொகுத்து வழங்காமல், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்று ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றார்.

இந்நிலையில் டிடி-யின் வீல் சேர்போட்டோ ஒன்று தீயாய் பரவி வருகின்றது. இதனை அவதானித்த ரசிகர்கள் டிடி -க்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.இது குறித்து டிடி குறிப்பிடுகையில், நீண்ட தொலைவினை தன்னால் நடக்கமுடியவில்லை. சில எலும்ப பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளார்.

Leave a Reply