தொகுப்பாளினி அர்ச்சனா- தி டீரென மருத்துவமனையில் அனுமதி? ஷா க்கில் ரசிகர்கள்!

தொகுப்பாளினி அர்ச்சனா- தி டீரென மருத்துவமனையில் அனுமதி? ஷா க்கில் ரசிகர்கள்!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தொகுப்பாளினி அர்ச்சனா- தி டீரென ம ருத்துவமனையில் அனுமதி. ஷா க்கில் ரசிகர்கள்!

பிரபலtv தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு மூ ளையில் ஏற்பட்டுள்ள பி ரச்சினையால் இன்று அ றுவை சி கிச்சை நடைபெறுகிறது.பிக் பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் நான்கு இல் கலந்து கொண்டு வைல்ட் கார்டு போட்டியாளராக மீண்டும் உள்ளே வந்து அனைவரின் கவனதையுமே ஈ ர்த்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா

.இதனையடுத்து, தற்போது திடீரென இவருக்கு Brain அருகே ஒரு சிறிய அ றுவை சி கிச்சை செய்தாகவேண்டும் அதுவும் கூடிய விரைவில் நடக்க இருக்கிறது என கூறி இவரது ரசிகர்களுக்கு அ திர்ச்சி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் கூறியதாவது, ”எப்போதும் Heart திலிருந்து இயங்கும் ஒரு பெண் நான். அதனால் என் Brain கோ பமடைந்து என் இ தயத்தை விட அது வ லிமையானது என்று எனக்குக்
தற்போது அது ஒரு சிறிய பி ரச்சினையைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

அது என் ம ண்டை ஓ ட்டை லே சாகக் கு த்திவி ட்டது. அதில் இருக்கும் ஒரு சிறு து ளையை நான் அடைக்க வேண்டியுள்ளது.
மேலும், இன்று எனக்கு செரிப்ரோஸ்பைனல் தி ரவக் க சிவுக்கான அ றுவை சி கிச்சை நடைபெற உள்ளது. ம ண்டை ஓ ட்டில் மூ ளைக்கு அருகில் சில வி நோத வ ளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை அ றுவை சி கிச்சை நடக்க இருக்கிறது. அதன் பிறகு ஒரு வாரம் க ழித்து வீடு திரும்புவேன். இந்தக் க ட்டத்தையும் எ திர்த்துப் போ ராடி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாவும் வீடு திரும்புவேன்” என பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply