தேனீக்கூட்டத்திற்கே விருந்து வைத்த விவசாயி. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்…

தமிழ்நாடு வைரல் வீடியோ

தர்பொது தேனீக்கூட்டத்திற்கே விருந்து வைத்த விவசாயின் புகைப்படம் இனையவாசி கலிடையெ நல்ல வரவேர்பை அல்லிகுவிக்கிரது… வாருங்கள் என்னவென்று பார்கலாம்.

தேனீ என்பது நாமெல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் பூக்களில் இருந்து இனிப்பு விருந்தான தேனை நமக்கு விருந்துஅளிக்கின்றனர். தேனீக்கள் பொதுவாக விவசாய்களின் நண்பராக

விளங்கப்படுகிறது ஏனென்றால் தேனீக்கள் மகரந்த சேர்க்கையன் காரணமாகத்தான் காய்கறிகள் விழைகிறது. தேனிக்கூட்டில் உள்ள படையை பார்க்கலாம் இந்த தேனீக்கள் ஆனது ஒரு கூட்டு குடும்பம் ஆக செயல் படும்

இதில் ஒரேயொரு ராணி தெனி மற்றும் சில ஆண்தேனீ இருக்கும் அடுத்து நான் சொல்லவா வேணும் . ஏராளமான வேலைக்கார தேனீதான் இந்த வேலைக்கார தேனீதான் நாம் அன்றாடம் ருசித்து சாப்பிடும் தேன்இந்த தேனில் அதிக கலோரிகள் மற்றும் அதிகமான விட்டமின்கள் உள்ளது எனவே இந்த தேன் சாப்பிடுவதன் மூலம் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்

.தமிழ்நாடடில் உள்ள ஒரு விவசாயி ஒருவர் ஏராளமான நிலா பரப்பில் விவசாயம் செய்து வருகின்றார் .இவர் விவசாயம் செய்யும் பகுதில் ஒரு முலையில் குடிசையில் குடிவருகிறார் .இவர் வீட்டை சுற்றி ஏராளமான தேன் கூடுகள் இருந்திருக்கிறது இவை வசந்தகாலங்களில் எந்தஒரு சிரமத்தையும் ஏற்கவில்லை ஆனால் கோடைகாலங்களில் தண்ணிர் பற்றாக்குறையால் நெடுதூரம் பயணித்து செத்து மடிக்கிறது.

எனவே இதை கண்டா விவசாயி தன் தோட்டத்தில் விளைவித்த தர்ப்பூசணியை இரண்டாக வே ட் டி தேனீக்களுக்கு விருந்து படைத்தார் அந்த தேனீக்கூட்டம் இதனால்

அந்த தேனீக்கூட்டம் ஆனது விவசாய நிலத்திலேயே இந்த கோடையிலும் அங்கையே வாழ்ந்து விவசாயிற்கு தேன் விருந்து வைக்கிறது …

[

Leave a Reply