தெய்வமகள் சீரியல் அண்ணியாரா இது…? பழைய சீரியலில் எப்படி உள்ளார் பாருங்க அதிர்ச்சி மக்கள் !!

தெய்வமகள் சீரியல் அண்ணியாரா இது…? பழைய சீரியலில் எப்படி உள்ளார் பாருங்க அதிர்ச்சி மக்கள் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தெய்வமகள் சீரியல் அண்ணியாரா இது…? பழைய சீரியலில் எப்படி உள்ளார் பாருங்க அதிர்ச்சி மக்கள் !!

தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக ஹீரோ ஹீரோயின் கள் உலா வந்த உள்ளனர். இதற்கு காரணம் அவர்களது தி ற – மை என்றாலும் அதை வெளிபடுத்த அவர்களுக்கு உதவியாக இருந்தது என்னமோ social mediya வில் வெளிவந்த சில செயலிகள் தான்.

அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் டிக்டாக் செயலியை தான் சொல்ல வேண்டும். இந்த செயலியின் மூலம் தங்களது நடிப்பு தி ற – மைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடிக்க வாய்ப்பு பெற்றவர்கள் பலர்.கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 வரை sun tv -ல் ஒளிபரப்பாகி வந்த மிகவும் பிரபலமான தொடர் தான் தெய்வமகள்.

இந்த ஒரு சீரியலின் மூலம் வாணி போஜன் மற்றும் ரேகா கிருஷ்ணப்பா என இரண்டு நடிகைகள் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார்கள்.குறிப்பாக தெய்வமகள் தொடரில் அண்ணியார் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா.

மேலும் இவர் இந்த தெய்வமகள் முன் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார், அப்படி அவர் நடித்த ஒரு சீரியலில் இருந்து ஒரு பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி தற்போது நடிகை ரேகா கிருஷ்ணப்பா விஜய் டிவி-ல் ஒளிபரப்பாகவுள்ள தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply