” தென்மேற்கு பருவக்காற்று போல இளைஞர்கள் மனதை சூறையாடிய ஹாட் கிளிக் இதோ உங்களுக்காக!!

” தென்மேற்கு பருவக்காற்று போல இளைஞர்கள் மனதை சூறையாடிய ஹாட் கிளிக் இதோ உங்களுக்காக!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஹீரோ ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த “வட்டாரம்” படத்தின் மூலம் அறிமுகமான ஹீரோயின் தான் வசுந்தரா. இவர் “ஜெயம் கொண்டான்”, “உன்னாலே உன்னாலே”, “பேராண்மை” போன்ற படங்களில் துணை ஹீரோயின் யாக ந டி த் து ள் ளா ர்.

ஹீரோயின் வசுந்தரா திரைத்துறைக்கு வருவதற்கு முன் தனது ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் இருந்த இவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர்.

“தென்மேற்கு பருவக்காற்று” என்னும் படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார்.அதன் பிறகு இவரது அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியே வரவே இவரின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனதால் அதன்பிறகு தொடர்ந்து படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

தற்போது படவாய்புகள் எதுவும் இல்லாமல் இருப்பதால் திரைத்துறையில் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்காக தனது சூடான போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தற்போது தொடை, இடுப்பு, தெரியும் படி படு சூடான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் “இந்த வாழைதண்டுனு சொல்லுவாங்களே அது இதுதானா..??” என உருகி வருகிறார்கள்.

இதன் மூலம் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர முடியும் என நம்புகிறார் வசுந்தரா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply