துபாயில் நியூ இயர் கொண்டாடிய நயன், விக்னேஷ் சிவன்.. நெருக்கமான ரொமான்டிக் போட்டோ இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரின் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அவர் தற்போது தமிழ் மலையாளம் இந்தி என்று பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். பல காதல் தோல்விகளுக்கு பிறகு தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, விரைவில் அவரைகல்யாணம் செய்து கொள்ள இருக்கிறார்.

இந் நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக கோவில் உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். அப்போது எடுக்கும் புகைப்படங்களை நயன்தாரா தன்னுடைய social மீடியாவில் ஷேர் செய்து வருவார்.

அப்படி வெளியாகும் அவர்களின் அந்த போட்டோக்கள் அனைத்தும் social மீடியாவில் வைரலாகி வருவது வழக்கம். சமீபத்தில்கூட நயன்தாராவின் பிறந்தநாளில் அவரது காதலர் விக்னேஷ் சிவன் பல சர்ப்ரைஸ் கொடுத்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் படு வைரல் ஆனது.

சினிமா செய்திகள்துபாயில் நியூ இயர் கொண்டாடிய நயன், விக்னேஷ் சிவன்.. நெருக்கமான ரொமான்டிக் புகைப்படம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரின் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அவர் தற்போது தமிழ் மலையாளம் இந்தி என்று பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். பல காதல் தோல்விகளுக்கு பிறகு தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, விரைவில் அவரைகல்யாணம் செய்து கொள்ள இருக்கிறார்.

இந் நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக கோவில் உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். அப்போது எடுக்கும் புகைப்படங்களை நயன்தாரா தன்னுடைய social மீடியாவில் ஷேர் செய்து வருவார்.

அப்படி வெளியாகும் அவர்களின் அந்த போட்டோக்கள் அனைத்தும் social மீடியாவில் வைரலாகி வருவது வழக்கம். சமீபத்தில்கூட நயன்தாராவின் பிறந்தநாளில் அவரது காதலர் விக்னேஷ் சிவன் பல சர்ப்ரைஸ் கொடுத்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் படு வைரல் ஆனது.

தற்போது இந்த ஜோடி சுற்றுலாவுக்காக துபாய் சென்றுள்ளனர் அப்போது எடுத்த புகைப்படங்களை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ- ளி யி ட்டு ள் ளார். அதில் நயன்தாரா தனது காதலருடன் நெருக்கமாக மிகவும் வெட்கத்துடன் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் அனைவரும் இப்படியே ஊர் சுற்றிக் கொண்டே இருந்தால் எப்படி, எப்போது திருமண அறிவிப்பை எங்களுக்கு அறிவிப்பீர்கள் என்று கேட்டு வருகின்றனர்.

நயன்தாரா தற்போது தன் கைவசம் இருக்கும் படங்களை விரைவில் முடித்து விட்டுகல்யாணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். திருமணத்திற்குப் பின் தங்குவதற்கு அவர் சில நா – ட்களு க் கு முன்பு போயஸ் கார்டனில்2பெரிய வீடுகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply