தீபாவளி என்ற படத்தில் நடித்த நம்ம சுஜியா இது? பவுலில் அமர்ந்தபடி ரசிகர்களை தனது மாய வலையில் விழ வைத்த செம காட் புகைப்படம்!!

சினிமா

தமிழ் சினிமாவில் சித்திரம் பே சு த டி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அ றி முக மா னா ர் ந டிகை பாவனா. பின்னர் இவர் நடித்த வெயில், தீபாவளி படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தமிழில் கடைசியாக இவரை நடித்த படம் அசல். இந்த படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்திருந்தார். பின்னர் தமிழ்க்கு தலைகாட்டாமல் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்தார்.

நரேன் என்பவரை காதலித்து கல்யாணம் முடித்தார் பாவனா. பின்னர் சில காலம் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்த பாவனா தற்போதெல்லாம் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ம ள ம ள வெ ன 12 கிலோ எடையை குறைத்து இளம் ந டிகைகளுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறிய போட்டோக்களை வெளியிட்டு வந்தார். தற்போது டை ட் டா ன ஆடையில் ஒன்றை வெளியிட்டிருந்தார் பாவனா.

இதனை பார்த்த இளசுகள் “ரொ ம்ப நாளைக்கு அப்புறமா இப்படியொரு வீடியோவா…?” என ஜொ ள் ளு விட்டு பார்த்து வருகின்றனர்.

Leave a Reply