திரை காட்சிகளை மிஞ்சும் அண்ணன், தங்கை பாசம்…!

திரை காட்சிகளை மிஞ்சும் அண்ணன், தங்கை பாசம்…!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சகோதரன், சகோதரி பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் சகோதரி மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் சகோதரிகளின் மீது உயிரையே வைத்திருக்கும் சகோதரன்கள் இங்கு ஏராளம்.

சகோதரன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் சகோதரிகளும், சகோதரிகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் சகோதரன்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் சகோதரிக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் சகோதரன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். இதோ இங்கே அதற்கெல்லாம் உச்சமாக நடந்த சகோதரன்_சகோதரி இடையேயான குறும்பு, ரசனையான வாழ்க்கை குறித்த பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த வீடியோ தொகுப்பில் சகோதரன், சகோதரி இடையேயான பாசமான காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதைப் பாருங்கள்..அப்புறம் நீங்களும் சகோதரன்_சகோதரி பாசம்ன்னா சும்மாவா? என கேட்பீர்கள். இதோ அந்த வீடியோ…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply