“திருமணம் செய்தால் விசா கிடைக்கும் என்பதற்காக திருமணம் செய்துகொண்டேன்!!” ரஜினி பட நடிகையின் பேச்சுக்கு திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!

“திருமணம் செய்தால் விசா கிடைக்கும் என்பதற்காக திருமணம் செய்துகொண்டேன்!!” ரஜினி பட நடிகையின் பேச்சுக்கு திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பாலிவுட் சினிமா தமிழ் சினிமாவை விடவே மிக வேறுபட்டது. ஆனாலும் தமிழில் இருப்பதனை விட குறைவான படங்களே கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கபடுகின்றன. அப்படி இருக்கும் போது அந்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு முக்கியதுவம் கொடுத்தே பலர் நடித்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில் சில நடிகைகள் நடித்தால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தே நடிப்பேன் என இருக்கிறார்கள். அப்படி பட்ட நடிகை தன் ராதிகா ஆப்தே. தமிழில் ‘தோனி’ திரைபடத்தில் அறிமுகம் ஆனார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்

.அதற்கு முன்பாகவே கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் நடித்துள்ளார் ராதிகா அப்டே. தமிழில் பரிட்சயமான நடிகை இல்லை என்றாலும் இந்தியில் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருகிறார்.

இவர் பாலிவுட்டில் அடிக்கடி இவற்றின் சில அந்தரங்கமான புகைப்படங்களை யாரோ வெளியிட்டு சில நாட்கள் இணையதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. மேலும் ஒரு படத்தில் எந்த ஒரு ஆடையும் இன்றி நடிக்கவும் ஒப்பு கொண்டு நடித்தது ரசிகர்களிடையே பெரிய சர்ச்சையாக பார்க்கப்பட்டது. பலரும் இவரை திருமணம் ஆகாதவர் என்று தான் நினைத்து இருந்தார்கள். இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது என்ற செய்தி கடந்த 2019 ஆம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவரது கணவர் வெளிநாட்டை சேர்ந்த ஒரு நடிகர் தான்

இதனை குறித்து ராதிகா அவர்களே ஒரு பேட்டியில் விளக்கமாக கூறி இருந்தார். அதாவது ” எனக்கு இந்த திருமணம் மீது எந்த ஒரு நம்பிக்கையும் கிடையாது. பல பெண்களுக்கு அது வாழ்கையின் அடுத்தகட்டமாக இருக்கிறது எனக்கு ஒரு போதும் அப்படி இருக்க போவது இல்லை. ஆனாலும் நான் ஒரு வெளிநாட்டவரை திரு ம ண ம் செய்து கொண்டது ஏன் என்றால், வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டால் சுலபமாக விசா கிடைத்துவிடும் என்ற ஒரு காரணம் தான். நானும், பெனடிக்கும் 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து பதிவு திரு ம- ண ம் செய்துகொண்டோம். இப்போது கூட பலருக்கு நாங்கள் திருமணம் செய்துகொண்டது தெரியாது.

என் கணவர் மீது நானும் என் மீது அவரும் அதிக புரிதல் கொண்டவர்கள் அவ்வப்போது கருத்துவேறுபாடுகள் வந்தாலும் சிறிது நேரம் தான். மீண்டும் சகஜமாக மாறி விடுவோம்.எனக்கு திருமணம் ஆனா செய்தியினை பலருக்கும் தெரியாத காரணத்தால் அதனை நான் மறைக்க முயற்சி செய்தேன் என கூறுகிறார்கள்.

ஆனால எனக்கு திருமணம் ஆனதை மறைக்க வேண்டும் என்று எண்ணம் இல்லை. அதை வெளியில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை அவ்வளவு தான் என்று கூறி இருந் தா- ர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply