திருமணத்துக்கு ஆள் ரெடி..!! பிரபல கிரிக்கெட் வீரருடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணம்!!? இணையத்தில் வளர்ந்த காதல்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
தமிழ் சினிமாவில் கொடி படத்தின் மூலம் அ றிமுக- மா னவ ர் நடிகை அனுபமா, கடந்த சில நாட்களாக தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான அனுபமா பரமேஸ்வரன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி படு வைரலாக ப.ர.வி வந்தது. இந்த நிலையில் பும்ராவுடனான காதல் குறித்து பேசி யுள் ளா ர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் மலர் டீச்சருக்கு பின்னர் நம் அனைவரயும் கவர்ந்தது நடிகை அனுபமா தான். இந்த நிலையில் அனுபமா பும்ராவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி வைரலானது.

பும்ராவுடன் அனுபமா இணைத்து பேசப்பட்டதிற்கு காரணமே இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் பூம்ராவின் ஸ்டேட்டஸ் அனைத்திற்கும் டுவிட்டரில் லைக் செய்து வருகின்றார்.அதேபோல் பூம்ராவும், அனுபமா புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார் என்று மு.டி.ச்.சு போட து.வ.ங்.கி விட்டனர்.

சமீபத்தில் பும்ராவுடனான காதல் குறித்து பேசியுள்ள அனுபமா, நங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால், இருவரும் டே.ட்டி.ங் எல்லாம் சென்றது இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பும்ரா குறித்து பேசி இருந்த அனுபமா, பும்ரா ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே எனக்கு தெரியும். இதுவரை நான் அவரை சந்தித்ததே இல்லை.

நான் அவரை கா.த.லி.ப்பதாக ப.ர.வு.ம் செய்தி முற்.றிலு.ம் பொ.ய்.யா.னது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பும்ரா, விஷயத்தில் அனுபமா மா.றி மா.றி பேசி.யுள்.ளதால் ரசிகர்கள் ஷா.க்கா.கியுள்ளனர்.
இந்நிலையில் திடீரென பும்ரா தற்- போ து நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் போட்டியின் 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து திருமணம் செய்யப் போவதாக கூறி விடுமுறை கேட்டு வந்துள்ளார்.அதேசமயம் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்டாகிராமுக்கு விடுமுறை என குறி ப்பி ட் டு ள் ளா – ர்.

ஏற்கனவே பும்ரா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இருவருக்கும் காதல் என கி.சு.கி.சுக்.கப்பட்ட நிலையில் தற்- போ து இருவரும் ஒரே நேரத்தில் விடுமுறை என ப.த.விட்.டுள்ளது ரசிகர்களுக்கு சந்.தே.க.த்தை கி.ள.ப்.பி.யுள்ளது.மேலும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

என்னதான் கி.சு.கி.சுக்கள் கிளம்பினாலும் இன்னும் ஒரு.சில தினங்களில் காதல் இருக்கிறதா? இ.ல்.லை.யா? என்ற உ.ண்.மை தெ.ரிய.வரும் என்.கிறா.கள் கோலிவுட் வாசிகள்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.