திருமணத்திற்கு முன்பே இரண்டு நடிகைகளை உயிருக்கு உயிராக காதலித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!! – அட இந்த ரெண்டு பேரையா? ரெண்டுமே ஒனுக்கு ஒன்னு சளைத்தது இல்லங்க!! வெளிவந்த புகைப்படம் !! ஆ ச்சர்யமான ரசிகர்கள்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பொதுவாக சினத்திரையோ வெள்ளித்திரையோ அந்தந்த துறையில் பிரபலமாக இருப்பவர்கள் மீது சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் வருவது சகஜமான ஓன்று தான் என்றே சொல்ல வேண்டும். இப்படி அவர்கள் நின்றாள் செய்தி நடந்தால் செய்தி என எது செய்தாலும் அவர்களை பற்றிய செ ய் திக ளா கவே ரசிகர்களின் காதுகளில் கிசு கிசுக்கபடும்.

கடந்த சில மாதங்களாகவே ரஜினிகாந்த் பற்றி ஒரு காலத்தில் பத் திரி கை க – ளில் எழுதப்பட்ட செய்திகள் அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் அவர் அப்போது பீடா சாப்பிட்டது, ச ரக்கு அ டித்தது என ரஜினியின் பெயரை கெடுக்க பல வேலைகள் நடந்து வருகிறது.

இது ஏன் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். அப்படி ரஜினியின் சில ரகசியங்களில் காதல் சர்ச்சைகளும் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. ரஜினி, லதா என்ற பத்திரிக்கையாளரை கல்யாணம் செய்து கொண்டார் என்பது மட்டும்தான் தெரியும்.

ஆனால் அதற்கு முன்பே2பேரை காதலித்துள்ளாராம். நடிகை ஸ்ரீதேவியுடன் கிசுகிசுக்கப்படாத முன்னணி நடிகர்களே கிடையாது.

அவர் எந்த மொழியில் எந்த முன்னணி நடிகருடன் நடித்தாலும் அவரை காதலிக்கிறார் என ஒரு சர்ச்சையைக் கிளப்பி விடுவார்கள்.

ஆனால் உண்மையில் ரஜினி மற்றும் ஸ்ரீதேவி இருவரும் காதலித்து வந்ததாகவும், தன்னுடைய மகள் சினிமாவில் இன்னும் பெரிய உய ரத் தை தொட வேண்டும் என அந்த காதலுக்கு ஸ்ரீதேவியின் தாயார் முற்றுப்புள்ளி வைத்ததாகவும் ஒரு செய்தி உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply