திருப்பூர் மாணவிகளின் அசத்தல் நடனம்!!! சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்படும் வீடியோ…

கல்வி தமிழ்நாடு

தற்போது பள்ளிகளில் பாடம் கற்ப்பிப்பது மட்டுமன்றி தனித் திறமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நிறைய கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

ஒவ்வொரு மாணவர்களுக்கும் உள்ள தனித் திறமைகளை வெளிக்கொனர்வதில் பள்ளிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதற்காக மானவர்களிடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த வகையில் திருப்பூர் மாவடத்திலுள்ள திருமுருகன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

அந்த நிகழ்ச்சியில் எட்டாம் வகுப்பு மாணவிகள் “எங்க ஊரு திருப்பூரூ” என்று மாவட்டத்தின் பெருமையை பற்றிய பாடலுக்கு மிக அழகாக நடனமாடி அசத்தியுள்ளனர். இந்த வீடியோ பார்ப்பவர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

பள்ளி மாணவிகளின் அசத்தல் வீடியோ இதோ!

Leave a Reply