திருப்பாச்சி படத்தில் தங்கச்சியா நடித்த நடிகையா இது? படத்தில் சிறுவயது பெண் போல இருந்தவரா இப்படி?? இப்போது என்ன நிலையில் இருக்கிறார் பாருங்க!!

சினிமா

முன்னை நடிகர்களின் படங்களில் சில சைடு ரோலில் நடித்தே பல நடிகைகள் எல்லாம மக்கள் மத்தியில் பிரபலமாக ஆகி இருக்கின்றனர்.

அப்படி பல [பிரபலமான நடிகைகளுக்கு கிடைக்காத பிர பல ம் கூட இந்த சைடு ரோலில் நடித்த நடிகைகள் எல்லாம் அதிகமாக படுவார்கள். அப்படி இப்போது கேரளாவில் இருந்து அதிகமாக நடிகைகள் வந்து முன்னணி நடிகைகளாக தமிழில் நடித்து வருகின்றனர்.


இவர்களுக்கு எல்லாம் முன்பே பல வருடங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரைத்துரைக்கு அறிமுகமானவர் நடிகை மல்லிகா, ஆரம்பத்தில் நிழல் கு த் து என்ற மலையலா திரைப்படத்தில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர்.

அவர் நடித்து இருந்த முதல் திரைபப்டத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இதனால் இவரது இரண்டாவது திரைப்படமே தமிழில் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் திரைப்படமாக அமைந்துபோனது. ஆட்டோகிராப் திரைப்படத்தில் இவர் பள்ளி பெண்ணாக நடித்திருப்பதை இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்த படத்தில் அவர் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்ட காரணத்தால் அடுத்து தமிழ் சினிமாவில் ஒரு நல்ல எதிர்காலம் கொண்ட நடிகையாக மாறுவார் என பலராலும் எதிர்பார்க்கபட்டு வந்தது. அப்படி அவர் மகாநடிகன், திருபாச்சி, கு ண் ட க்க ம ண் ட க்க, திருப்பதி, உனக்கும் எனக்கும் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்

. அடுத்து தமிழை தாண்டி தெலுங்கு சினிமா பக்கம் கூட சென்று இருக்கின்றார்
இப்போது பல முன்னணி நடிகைகளை போல கல்யாணம் செய்து கொண்டு திரைப்படங்களில் இருந்து வி ல கி கொண்டார்.

கடைசியாக தமிழ் சினிமாவில் சென்னையில் ஒரு நாள் திரைபடத்தில் நடித்திருந்த இவர் இரண்டு ஆண்டுகள்மலை யா – ளத் தில்வருடம் நடித்திருந்தார், இப்படி மற்ற நடிகைகளை போலவே பட வாய்ப்பு இல்லாததால் தனது குடுப்ப வாழ்வில் கவனம் செலுத்தி வருகிறார். திரைபப்டங்களில் குடும்ப கதாபாத்திரங்களில் நடித்திருந்ததால் இவரது மாடர்ன் புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது.

Leave a Reply