திண்டுக்கல் பூட்டை பத்தாது போல ரசிகர்களை மாய வலையில் விழ வைத்த இறுதி சுற்று படம் நடிகை புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
ரித்திகா சிங்..
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஹீரோயின் ரித்திகா சிங்.

இப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி நடிக்கவுள்ளார். SOCIAL MEDIA பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரித்திகா சிங்,

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….

குட்டியான உடையணிந்து போட்டோக்களை வீடியோவை பகிர்வது வழக்கம் தற்போது சிக்ஸ்பேக் காமித்து புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.