தாய்மைக்கு எல்லை இல்லை பன்றிக்கு பால் கொடுத்த பசுமாடு..!

தாய்மைக்கு எல்லை  இல்லை பன்றிக்கு  பால் கொடுத்த  பசுமாடு..!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தற்போது ஒரு சம்பவம் இணையத்தில் வைரல் ஆக்குகிறது அது என்ன வென்று பார்க்கலாம் வாருங்கள். சாலை ஓரத்தில் நின்றிருந்த பசுமாடு தாயன்புடன் பன்றிக்கு பால் கொடுத்து பசி ஆற்றியது அந்த பசுமாடு ..! தாய்மைக்கு எல்லை இல்லை இவை இனவேற்றுமை இன்றி கொள்கிறது நண்பர்களே உங்களுக்காக .கீழே இந்தக்காட்சி காண முழு வீடியோ உள்ளது.

எனவே இந்த வீடியோ இன வேறுபாடு இன்றி பகிருங்கள் வாங்க பார்க்கலாம் சாலையில் நின்றுகொண்டிருந்த பசுமாடு பசியில் இருந்த பன்றியை கண்டதும் நின்றுகொண்டு பன்றிக்கு பள்ள கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பேருள்ளது விடோவை காணும் அனைவரும் பகிர்ந்து வருகின்றதனார் அனல் இந்த தாயன்புவை கண்ட ஒரு சிலர் ஆசிரியதுடன் ரசித்தனர் பசுவிற்கு பன்றிக்கும் பொதுவாக ஆகாது ஆனல் இந்த தாயன்போ…

தாயன்பு உள்ள மக்களை கண்கலங்க வைக்கிறது இதனால் அணைத்து இணைய வாசிகளும் இந்த செய்தியை அதிகமாக பகிர்கின்றனர் நீங்களும் தாயன்பு உள்ளவர்கள் என்றால் நீங்களும் பகிருங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply