தாம் தூம் என்ற படத்தில் நடித்த ஹீரோயின்னா இது செம கியூட் புகைப்படம் இதோ !!

தாம் தூம் என்ற படத்தில் நடித்த ஹீரோயின்னா இது செம கியூட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பிரபல நடிகை ஒருவர் முன்னணி ஹீரோ ஒருவருடன் படுக்கையை ப கிர்ந்து கொண்டதால் தான் இன்று ஒரு சூப்பர் ஸ்டார் நாயகியாக வலம் வருவதாக கூறியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்திய சினிமாவே அறியும் நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரனாவத்.

பல ச ர்ச்சைகளுக்கு பெயர் போனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்து அழைத்து வரும் அளவுக்கு ச ர்ச்சைகளை கிளப்பி வைத்துள்ளார். மேலும் பாலிவுட் சினிமாவில் ஹீரோ கள் மற்றும் நடிகைகள் பற்றிய செய்திகளை விரைவில் வெளியிடப் போவதாக இவர் கூறியுள்ளதும் பலரையும் அ திர வைத்துள்ளது.

இது ஒரு புறமிருக்க, தான் எப்படி முன்னணி ஹீரோயினாக மாறினார் என்பதை கொஞ்சம் கூட வெ ட்கம் இல்லாமல் தெரிவித்துள்ளது பலருக்கும் ச ங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கனா ரனாவத் நடிக்க வந்த புதிதில் அப்போது முன்னணியில் இருந்த ஒரு நடிகருடன் ப டுக்கையை ப கிர்ந்து கொண்டதால் தான் தற்போது அவர் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடன் நான் அட்ஜஸ்ட் செய்யவில்லை என்றால், என்னை சினிமாவை விட்டே காலி செய்து இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது எல்லா நடிகைகளும் இப்படித் தானா எனும் அளவுக்கு அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

மேலும் இவர் சில காலம் பாலிவுட் ஹீரோ ரித்திக் ரோஷனுடன் லிவிங்டுகெதர் வாழ்க்கையில் இருந்தார். கங்கனா ரனாவத் தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் எனும் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply