தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் “பீஸ்ட்” திரைபடத்தில் வெளிவந்த ஒரு சில காட்சி இதோ …..

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் “பீஸ்ட்” திரைபடத்தில் வெளிவந்த ஒரு சில காட்சி இதோ …..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்அதிவேகத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். அடுத்த ஊரடங்கு வருவதற்குள் மொத்த படப்பிடிப்பையும் உடனடியாக முடித்து விட வேண்டும்என்று உறுதியாக இருக்கிறது படக்குழு.

விஜய்நடிக்கின்ற பீஸ்ட் படத்தை லேடி சூப்பர் ஸ்டார் நடித்த கோலமாவு கோகிலா டாக்டர் போன்ற படங்களை உருவாக்கிய நேசன் என்ற இயக்குனர் இயக்கி வருகிறார். இதையடுத்து மூன்றாவது முறையாக தளபதி பீஸ்ட் படத்தின் முதன்மை படப்பிடிப்புகள் ஜார்ஜியா நாட்டில் எடுக்கப்பட்டது .

அதையடுத்து சென்னையில் இரண்டாம் படப்பிடிப்புகள் முடிந்தது மூன்றாம் படப்பிடிப்பு ஆரம்பமாகி விறுவிறுப்பாகச் சென்று கொண்டுள்ளன. மேலும் தளபதி நடிக்கும் பீஸ்ட் படத்திற்காக மிகப் பெரும் பொருட் செலவில் மிக பிரமாண்ட ஒரு மால் செட்டப் ஒன்று உருவாக்கி படம் எடுக்கப்பட்டது .

அதில் என்ன காட்சி எடுக்கப்படுகிறது என்பது தற்போது இணைதலையத்தில் வெளியாகி படக்குழுவினரை சோர்வடைய செய்துள்ளது. இந்த படமானது முழுவதும் ஆக்சன் படம் என படக்குழுவினர் தெரிவித்துள்னர்
படத்தை எடுக்க ஆரம்பிக்கும்போதே பீஸ்ட் படஇயக்குனர் நெல்சன் அறிவித்துள்ளார் ….இந்த படமாக்கப்படும் காட்சிகள் தீவிரவாதிகள் மக்கள் இருக்கும் இந்த மாலை நேரத்தில் ஹைஜாக் செய்து விடுவதாகவும், அதை தளபதி விஜய் தன்னுடைய தீவிரவாதிகளை வேட்டையாடும் குழுவினருடன் சேர்ந்து தீவிரவாதிகளை வென்று மக்களை காப்பாற்றுகிறார் என்ற சாகச காட்சிதான் திரைப்படமாக்கப்பட்டு வருகிறதாம்

.இவற்றை கேள்விப்பட்ட ரசிகர்கள் இதுபோன்று படங்கள் எத்தனை பார்த்திருக்கிறோம் என கிண்டல் செய்து வருகின்றனர். இருந்தாலும் இது உண்மையான தகவல் தான இல்லை வேறுயாரும் கிளப்பிவிட்டதா என்று தெரியவில்லை …

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply