தளபதி விஜய்யுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்துள்ள மௌன ராகம் சீரியல் நடிகை ; யாரு தெரியுமா அந்த நடிகை : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

தளபதி விஜய்யுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்துள்ள மௌன ராகம் சீரியல் நடிகை ; யாரு தெரியுமா அந்த நடிகை : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஆர்.டி. நேசன் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜில்லா.இப்படத்தில் விஜயுடன் இ ணை ந் து சூரி, காஜல் அகர்வால், மஹத், சம்பத் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் விஜயுடன் இ ணை ந் து மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா ந டி த் து ள் ளா – ர்.

ஆம் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடி முடிந்த சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இதனுடைய இரண்டாவது பாகம் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் க தா நா-ய கி சத்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரவீனா.இவர் ராட்சசன், ஜீவா போன்ற படங்களில் ந டி த் து ள் ளா – ர் என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்த போட்டோ .

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply