தளபதி ஜில்லா படத்தில் வரும் சுட்டி குழந்தையா இது!! ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக வலம் வரும் ஹாட் புகைப்படம்

சினிமா

ஜில்லா, பூஜை, புலி, ராட்சSUN உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்தவர் ரவீனா டாகா.

டீன் ஏஜை எட்டியவுடன் SUN டிவியில் ஒளிபரப்பான தங்கம் தொடர் மூலம் ஹீரோயினாக மாறினார்.

ஜீ டிவியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலிலும் நடித்தார். இவர் நடனத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவர்.

சிறு வயதிலேயே பரதநாட்டியத்தையும் கற்றுக்கொண்டார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும்

ரவீனா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வ ரு கி றார்.

இந்நிலையில், திடிரென தூக்கலான கவர்ச்சியில் அவர் BOSS கொடுத்த புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

Leave a Reply