தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வசம் படத்தில் வரும் கண்ணான கண்னே பாடலுக்கு நடனமாடிய குழந்தை இணையத்தில் வைரல் ஆகிறது இதோ உங்களுக்காக !!

வைரல் வீடியோ

அண்மையில் தல நடிப்பில் வெளியான விஸ்வசம் படத்தில் கண்ணானே கண்னே என்ற பாடலுக்கு நடனமாடிய அக்கா தங்கை இணையத்தில் ரசிகர்களின் பேர் ஆதரவை பெற்று வருகிறது .

பலரும் பலவிதமான திறமைகளை சமூகவலை தலைகளின் இணையத்தில் வெளியீடு தனக்கென்று ஒரு பட்டாளத்தை உருவாக்கி வருகின்றனர்

அந்த வகையில் இப்பொழுது இரண்டு குழந்தைகள் தனது நடனத்தை இணையத்தில் வெளியிட்டு இணையவாசிகளின் பேராதரவை பெற்று வைரல் ஆகின்றனர்

ரசிகர்கள் பலரும் அந்த குழந்தைகளுக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply