தமிழ்நாட்டின் ஆண்களை அதிகமாக ஈர்க்கும் “கேரள”பெண்களின் ரகசியம் இதோ …

தமிழ்நாட்டின் ஆண்களை  அதிகமாக ஈர்க்கும் “கேரள”பெண்களின் ரகசியம் இதோ …

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

நம்ம தமிழ் நாட்டுல கேரளா பெண்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏனென்றால் கேரள பெண்கள் அனைவரும் கொழுகொழுவென்று, மிக நீளமான அடர்த்தியான கூந்தலுடனும், அழகிய கண்களுடனும், பளபளவென்று மென்மையான சருமத்துடன் பளிச்சென்று ஜொலிப்பார்கள் .கேரள பெண்கள் இன்னும் அழகாக இருப்பதற்கு ஒருசில ரகசியங்கள் இருக்கிறது .


அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? வாருங்கள் அவை என்னவென்பதை பார்க்கலாம் …
பொதுவாக பெண்கள் என்னை தேய்ப்பது வழக்கம் ஆனால் இந்த கேரள அழகிகள் பாதாம் மற்றும் ஆலிவ் ஆயில் கேரளாவில் பெண்கள் ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயிலை அன்றாடம் யூஸ் பன்கின்றனர்

. இந்த எண்ணெயில் புரோட்டீன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மிக அதிகம் உள்ளது . இந்த எண்ணெய்கள் பல சரும மற்றும் கூந்தல் பிரச்சனைகளைத் தடுக்க பயன்படுகிறது அதோடு இவை சரும நிறத்தை அதிகப்படுத்துவதன் மூலம் சருமத்தை சுத்தமாகவும் பொலிவாகவும் இருக்க உதவுகின்றன.இதைத்தொடர்ந்து இந்த எண்ணெய்கள் தோல் சுருக்கங்கள் மற்றும் முகத்தில் இருக்கும் வயதான கோடுகளைக் ஒரே பொழுதில் நிக்கக்கூடியவை

. அதற்கு தினமும் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து 30-40 நிமிடம் ஊறவைத்தபின் குளிக்க வேண்டும் . இதழ்போன்ற உதடுகளுக்கு
சுத்தமான வெண்ணெய்


குளிர்காலத்தில் அதிகப்படியானோர் உதடு வெடிப்புக்களை காண்போம் ஆனால் கேரள பெண்கள் முகச்சருமத்தை விட உதடுகள் மிகவும் மென்மையானவை என்பதை நன்கு அறிந்தவர்கள். ஆதலால் அவர்கள் தினமும் வெண்ணெயை அவர்களின் உதடுகளில் தடவி வருவார்களாம். இதனால் அவர்கள் உதடு ஒருவித அழகிய நிறத்தில் உள்ளது.பாரம்பரிய கண் மை அதாவது மஸ்கரா பெரும்பாலான கேரள பெண்கள் கண்களை அழகுப்படுத்த கன்மாஷி என்று அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய கண் மையைப் பயன்படுத்துகிறார்கள்.தங்கள் வீட்டில் தயாரிக்கப்படும் கன்மைகளை பயன்படுத்துவார்கள்.

அவர்கள் செய்தால் போதுமா நம்மளும் செய்வோம்! செய்வதற்கு ஒரு மண் சுட்டி விளக்கை எடுத்து, அதில் சுத்தமான பசு நெய் ஊற்றி விளக்கு திரி இல்லை காட்டன் திரியை வைத்து, விளக்கு ஏற்றி இரண்டு பக்கத்திலும் தம்ளர் வைத்து, அதன் மேல் ஒரு சில்வர் தட்டை நன்கு கவிழ்த்து சுமார் 20-30 நிமிடம் வைக்க வேண்டும். அதன்பின்பு அந்த தட்டை எடுத்து, அதில் படிந்துள்ள கருமையான திட்டுக்களை ஸ்பூன் உதவியால் எடுத்து, அதில் கொஞ்சம் நெய் சேர்த்து கண் மை பதத்தில் தயாரிக்க வேண்டும், இந்த கண் மையைத் தான் கேரளாவில் அதிகம் பயன்படுத்துவார்களாம்.

நாம் இங்கு வேதிப்பொருளால் செய்யப்படும் கண்மையை பயன்படுத்துகின்றோம் ..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply