ட்ரெடிஷனல் காஸ்ட்யூமில் க்யூட்டாக இருக்கும் கீர்த்தி செட்டி!!… சூப்பரான ஸ்டில்ஸ் வைரல்!.

சினிமா

ரசிகர்களின் ஃபேவரைட் நடிகை கீர்த்தி ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெடிஷனல் காஸ்டியூமில் க்யூட்டாக எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டு இருக்கிறார்.
‘உப்பனா’ திரைப்படத்தில் VIJAY சேதுபதியின் மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்

தான் கீர்த்தி ஷெட்டி. முதல் படத்திலேயே பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் அடுத்ததாக ‘தி வாரியர்’ திரைப்படத்தில் நடித்து “புல்லட்டு பாடல்” மூலம் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தார்.

தற்போது சூர்யாவின் வணங்கான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் பிறமொழி படங்களிலும் பிஸியாக நடித்து வ ரு கி றா ர் . எப்பொழுதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி அவ்வப்போது தனது மாடலிங் போட்டோ ஷூட் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

அந்த வகையில் அவர் தற்பொழுது ட்ரெடிஷனல் காஸ்டியூமில் க்யூட் ஆக எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் போட்டோக்களை பதிவிட்டு இணையத்தை தெறிக்க விட்டு வ ரு கி றா ர் .

Leave a Reply