“ட்ரெடிஷனல்”வேரில்அதிரடி குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ உங்களுக்காக !!

“ட்ரெடிஷனல்”வேரில்அதிரடி குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ உங்களுக்காக !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஹீரோயின் சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரெடிஷனல் வேரில் செம குத்தாட்டம் போடும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வ ரு கி ற து.


தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த ஹீரோயின் யாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது நாயகி ஆகும் சில படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானார்.


தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெடிஷனல் வேரில் செம குத்தாட்டம் போடும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

அது தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வ ரு கி ற து.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply